Thalaivar 166

Thalaivar 166 Music : தலைவர் 166 படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது தற்போது உறுதியாகியுள்ளது. இதனை சம்மந்தப்பட்டவரே தான் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட திரைப்படத்தை அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அனிருத்தின் காதலி யார் தெரியுமா? – முதல் முறையாக கூறிய அனிருத்.!

இந்த படத்தையும் லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்திற்கும் இளம் இசை புயல் அனிருத் தான் இசையமைக்க இருப்பதாக ஏற்கனவே பேசப்பட்டு வந்தது.

கத்தி படத்திற்கு விஜய் கொடுத்த பரிசு – உளறி கொட்டிய அனிருத்.!

இதனை தற்போது அனிருத் அளித்துள்ள பேட்டி ஒன்றில் உறுதி செய்துள்ளார். அனிருத் தற்போது கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்திற்கும் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.