Thalaivar 166 Movie

Thalaivar 166 Heroine :

தலைவர் 166 படத்தில் சூப்பர் ஸ்டார் ஜோடியாக யார் நடிக்க இருப்பது என்பது தெரிய வந்துள்ளது. இது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் ஒன்றாக அமைந்துள்ளது.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட படத்தை அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

யாருமா நீ? கீர்த்தி சுரேஷுக்கு அக்காவா? தங்கச்சியா? – ரசிகர்களை வியக்க வைத்த வீடியோ.!

இந்த படத்திற்கு நாற்காலி என பெயரிடப்பட்ட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் நாயகியாக நடிக்க இருப்பது யார் என்பது குறித்த தகவலும் வைரலாகி வருகிறது.

ஆம், இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் தான் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

அரைகுறை உடையில் அதிர்ச்சி கொடுத்த கீர்த்தி சுரேஷ் – வைரலாகும் புகைப்படம்.!

ஏற்கனவே சூப்பர் ஸ்டார் இளம் வயது நடிகைகளுடன் இனி டூயட் பாட மாட்டேன் என கூறி இருந்த நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.