Thalaiva Movie Secrets : Famous Producer Revealed Shocking Info | Kollywood Cinema News | Tamil Cinema News | Thalapathy Vijay
தலைவா படத்தால் தான் நஷ்டத்தை சந்தித்தது தான் மிச்சம் என தயாரிப்பாளர் ஒருவர் அதிர்ச்சிகர ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்..

Thalaiva Movie Secrets : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் நடிப்பில் வெளியான படங்களில் ஒன்று தலைவா. இப்படம் வெளியாகி இன்றோடு 7 வருடங்கள் நிறைவடைந்து விட்டன.

இதனை ரசிகர்கள் பலரும் பல விதமாக ஹேஸ்டேக்குகளை உருவாக்கி கொண்டாடி வந்தனர், இந்நிலையில் தற்போது தயாரிப்பாளரும் விநியோகிஸ்தருமான ஜே.எஸ்.கே கோபி அதிர்ச்சிகர ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அந்த ட்வீட்டில் அவர் தலைவா படத்தால் நஷ்டம் தான் ஏற்பட்டது எனவும் அதற்கான காரணம் அன்று ஆட்சியில் இருந்து அதிமுக அரசும் தான் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த படத்தால் ஏற்பட்ட நஷ்டத்திற்கு இன்று வரை நஷ்டஈடு வரவில்லை. இனி வரவும் வராது என குறிப்பிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.