Thalaiva Movie Incident Revealed by Famous Actor.! | Kollywood Cinema News | Tamil Cinma News | Trending Cinema News | Bigil Movie Updates
பிரபல நடிகரின் செயலால் என்னமோ போங்க.. என தலையில் அடித்து கொண்டுள்ளார் தளபதி விஜய். அவர் யார் என்ன விசியம் என தெரியுமா?

Thalaiva Movie Incident : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது பிகில் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

இந்நிலையில் பிரபல நடிகரான மனோபாலா அளித்துள்ள பேட்டி ஒன்றில் தளபதி விஜயை பற்றி தலைவா படத்தின் ஷூட்டிங்கின் போது நடந்த விசியம் குறித்து பேசியுள்ளார்.

இதுக்கு பதில் சொல்லுங்க வக்கீல் சார், அஜித்தை மிரட்டும் வித்யா பாலன் – Video

ஒரு நாள் விஜய் மனோபாலா அவர்களை டின்னர் சாப்பிடுவதற்காக அழைத்துள்ளார். ஆனால் அவர் நான் சைவம் தான் சாப்பிடுவேன். அசைவம் சாப்பிட மாட்டேன் என கூறியுள்ளார்.

ஆனால் விஜய் அவரை வற்புறுத்தி கூட்டி சென்றுள்ளார். ஆனால் மனோ பாலாவோ தயிர் சாதத்தை ஆர்டர் செய்துள்ளார். சைவத்துலே கூட எவ்வளவோ இருக்கே என கூறி விஜய் தலையில் அடித்து கொண்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.