சுந்தர் சி யின் சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது.

Thalainagaram 2 Movie Pooja : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. இவர் ஹீரோவாக அறிமுகமாகி நடித்த திரைப்படம் தான் தலைநகரம். ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை வெற்றியையும் இந்த படம் பெற்றது.

ஐபிஎல் விறுவிறு : ரோகித் ‘1000’ புதிய சாதனை..மோர்கனுக்கு 24 லட்சம் அபராதம்..

இந்த படத்தில் ஜோதிர்மயி, வடிவேலு, பிரகாஷ்ராஜ், போஸ் வெங்கட் என பலர் இணைந்து நடித்து இருந்தனர். பல வருடங்களுக்கு பிறகு தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றுள்ளது.

அந்த பெயருக்கு அர்த்தம் என்ன? – Heroine-யை கலாய்த்து தள்ளிய KPY Dheena | Enna Vazhka Da Music Video

படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. தலைநகரம் படத்தில் வடிவேலுவின் காமெடி இன்றுவரை ரசிகர்களால் ரசிக்கப்படும் ஒன்றாக இருந்து வருவதால் தலைநகரம் 2 படத்தில் வடிவேலு நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இந்த படம் பற்றிய அடுத்த கட்ட அறிவிப்புகள் வெளியாகும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.
Attachments area