Thalai vaasal : Spirituality, Aanmeegam news, Spiritual Guidance, spiritual News, ஆன்மிகம், அபூர்வ தகவல்கள், ஆன்மிகம், Aanmeegam

Thalai vaasal :

Thalai vaasal :  # பொதுவாக வீடு கட்டும் முன் வாயிற்படியை அமைக்கும் போது பல பொருட்களை வைப்பார்.

# மச்ச எந்திரம், வாஸ்து எந்திரம், கூர்மச் சக்கரம் போன்ற எந்திரங்கள் வாசற் நிலையில் பதித்து வழிபடுவர்.

இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான், பிக் பாஸ் கச்சிதமா சாதிச்சிட்டாரே!

# மச்சம் என்பது மீன். மீன் அழுக்கை உண்டு நீரை சுத்தப்படுத்துவது போல மற்ற எந்திரத்தை வாயில் நிலையில் வைக்கும் போது கெட்டவைகளை உள்ளே விடாது. மேலும் அதிர்ஷ்டத்தின் சின்னமாகவும் மீன் விளங்குகிறது.

# கூர்ம அவதார மூர்த்தியான இறைவன் நாராயணன் மந்திர மலையை தாங்கி தேவர்களை காத்தது போல, இவ் வீட்டை தாங்கி நின்று காப்பார் என்பது ஐதீகம்.

# இந்த நிலையில் வாயிற்படியில் அமர்ந்தால் தெய்வங்களை அவமதித்ததாக பொருள்படும். இதன் காரணமாகவே வாயிற்படியை மிதிக்கவும், வாயிற்படியில் அமரக் கூடாது என்று கூறுவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here