சத்தமில்லாமல் தல 61 படத்தின் அப்டேட் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Thala61 Shooting Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகியவை கடந்த வாரம் வெளியானது.

தமிழகத்தில், பிளஸ்-2 மதிப்பெண் பட்டியல் வெளியீடு : முழு விவரம்

சத்தமில்லாமல் வெளியான தல 61 அப்டேட் - அதிரடியாக வெளியான அறிவிப்பு.!!

இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக உருவாக உள்ள தல 61 படத்தையும் எச் வினோத் இயக்க இருப்பதாக தகவல் வெளியானது‌. மீண்டும் போனி கபூரே இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இப்படம் குறித்து கூடுதல் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி தல 61 படத்தின் ஷூட்டிங் வரும் அக்டோபர் மாதத்தில் தொடங்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் கிடைத்துள்ளது.

Sivakarthikeyan – Anirudh-க்கு நன்றி சொன்ன கவின்! – விரைவில் ரிலீஸ்தேதி அறிவிப்பு