முதல் முறையாக இளம் இசையமைப்பாளருடன் இணைய உள்ளார் தல அஜித்.

Thala61 Music Composer Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ‌ இந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக வினோத் இயக்கத்தில் வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார்.

திருப்பதியில் பவித்ர உற்சவம் : இன்று முதல் 3 நாள் யாகம்-கோபூஜை

முதல் முறையாக இளம் இசையமைப்பாளர் உடன் இணையும் தல அஜித் - தல அஜித் படம் பற்றி வெளியான தரமான அப்டேட்

இந்த இரண்டு படங்களுக்கும் யுவன் சங்கர் ராஜாதான் இசை அமைத்துள்ளார். மீண்டும் மூன்றாவது முறையாக வினோத் இயக்கத்தில் உருவாக உள்ள தல 61 படத்தில் நடிக்கவுள்ளார் அஜித். இந்த படத்திற்கும் யுவன் சங்கர் ராஜாதான் இசை அமைப்பார் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

Rajini-யை தொடர்ந்து விஜய்யை இயக்கவிருக்கும் Desingh Periyasamy – மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

ஆனால் முதல் முறையாக தல அஜித் டெக்னிஷியன்கள் தேர்வில் தலையிட்டு இசையமைப்பாளரை மாற்றியுள்ளார். தல அஜித்தின் அடுத்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.