Thala60 Vs Thalapathy 64 : Who will Win in Hashtag Competition? | Thalapathy Vijay | Thala Ajith | H Vinoth | Lokesh Kanagaraj
ட்விட்டரில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கிடையே மீண்டும் மோதல் உருவாகியுள்ளது. இந்த மோதலில் ஜெயிக்க போவது யார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

Thala60 Vs Thalapathy 64 : தளபதியின் 64 படம் வெளியாகவுள்ள நிலையில் தளபதி ரசிகர்கள் “#தளபதி64” என்ற ஹேஷ்டேக் பிரபலமாகி வருகிறது. இதற்கு போட்டியாக தல ரசிகர்கள் களமிறங்கி உள்ளனர்.

ஷாக்கிங் அப்டேட் : பிக் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் போட்டியாளர் – அது இவர் தான்.!

இன்னும் பெயர் வைக்கப்படாத நிலையில் தல-60 படத்தை ஒரு ஹேஷ்டேக் உருவாக்கி, “#தல60” என ஹேஷ்டேக் உருவாகி பிரபலபடுத்தி வருகின்றனர்.

இதனால், எந்த ஹீரோ படத்தின் ஹேஷ்டேக் அதிகம் பகிரப்படுகிறது என்பதில் தளபதி, தல ரசிகர்களிடையே மோதல் எழுந்துள்ளது.

கையில் துப்பாக்கியுடன் யங் லுக்கில் தல – பட்டய கிளப்பும் தல 60 போஸ்டர்!

இதனால் இந்த இரண்டு ஹேஷ்டேகுகளும் அதி வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.