Thala60 Latest Update | Thala | Ajith | Janvi | TamilCinema | The story of the film have both fight scenes as well as family scenes.
தல அஜித் அவர்கள் நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து தல 60 படத்தின் படப்பிடிப்பபை படக்குழு சமீபத்தில் தொடங்கியது.

Thala60 Latest Update : போனி கப்பூர் தயாரிப்பில் மீண்டும் இணைத்து உள்ளார் அஜித் இந்த படத்தில் முதல் முறையாக ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் அறிமுகமாக உள்ளார்.

“மாநகரம்” படத்தை இயக்கிய வினோத் அவர்கள் இந்த படத்தை இயக்குகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் கதையில் மாற்றம் ஏற்பட்டு உள்ளதாம் . வினோத் அவர்கள் அஜித் சாரிடம் கதை சொல்லும் போது அதில் அஜித் அவர்கள் சில மாற்றங்களை தெரிவித்தாராம்.

அஜித்துக்கும் வினோத்துக்கு ஒத்து வரலையா? வினோத் அதிரடி பேட்டி – வீடியோவுடன் இதோ.!

விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை ஆகிய இரண்டு படங்களில் ஏற்பட்ட வெற்றியை தொடர்ந்து அஜித் அவர்களிடம் பெரிய மாற்றம் ஏற்பட்டு உள்ளது.

வினோத் கூறிய கதையில் நிறைய சண்டை மற்றும் பைக், கார் ரேஸ் போன்ற காட்சிகள் அதிக அளவில் இருந்தது.

அதில் அஜித் அவர்கள், அந்த கதையில் குடும்ப செண்டிமெண்ட் காட்சிகளும் இணைத்து கொள்ளுங்கள் என்று கூறினாராம்.

இதனை தொடர்ந்து, வினோத் அதற்கு ஏற்ப கதை மாற்றி அமைத்து வருகிறாராம். அஜித்தின் இந்த மாற்றமும் நிச்சயம் ரசிகர்களை கவரும் என்பதில் சந்தேகம் இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here