Thala Vs Thalapathy Heroine Photos
Thala Vs Thalapathy Heroine Photos

தளபதி பட நாயகி டப் கொடுக்கும் வகையில் தல பட நாயகி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

Thala Vs Thalapathy Heroine Photos : தமிழ் சினிமாவின் இரு பெரும் நடிகர்களாக வலம் வருபவர் தளபதியான அஜித், விஜய். அஜித் நடிப்பில் தற்போது வலிமை வேண்டும் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகையான ஹீமா குரோஷி நடிக்கிறார்.

அதேபோல் தளபதி விஜய் நடிப்பில் மாஸ்டர் என்ற திரைப்படம் உருவாகி உள்ளது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.

மாளவிகா மோகனன் அடிக்கடி தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில்கூட மேலாடை பட்டனை கழட்டி விட்டு போஸ் கொடுத்திருந்தார்.

தனுஷ் பட டயலாக்கிற்கு செமையா டிக் டாக் செய்த பிரியா பிரகாஷ் வாரியர் – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இந்த நிலையில் தற்போது வலிமை பட நாயகியான ஹீமா குரோஷி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த நடிகைகளின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

https://www.instagram.com/p/B8oibxeg5OO/?igshid=13jh5304grmh3