Thala Ajith In Valimai
தல அஜித் நடிக்க இருக்கும் படம் வலிமை. இந்த படத்தின் டீசர் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

Thala Valimai Fan Made Teaser : போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிக்க உள்ள படம் வலிமை.

நேர் கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த கூட்டணி மீண்டும் இணைத்து உள்ளது.

இந்த படத்தில் தல அஜித் இளமையான தோற்றத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளார். அதிகப்படியான பைக், கார் ரேஸ் காட்சிகள் இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

அஜித் ஒன்னும் நீங்க நினைக்கிற மாதிரி இல்ல. பிரபல ஆர்.ஜே-வுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்.!

தல அஜித் ஒரு ரேசர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம், நீண்ட இடைவேளைக்கு பிறகு அஜித் அவர்கள் இது போன்று காட்சிகளில் நடிப்பதால் ரசிகர்களிடம் பெரிய எதிரிபார்ப்பு இந்த படத்திற்கு உள்ளது.

இதனை தொடர்ந்து, தல ரசிகர்கள் இது வரை வலிமை படத்தின் போஸ்டர்கள் வெளியிட்டு வந்த நிலையில் ரசிகர் ஒருவர் படத்தின் டீசரை வெளியிட்டு உள்ளார்.

போஸ்டர்கள் மட்டுமே இதுவரை வைரலாகி வந்த நிலையில் இந்த டீசர் தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here