இணையத்தில் வெறித்தனமாக வைரலாகி வருகிறது தல தளபதியின் புகைப்படம் ஒன்று.

Thala Thalapathy Photo : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்பவர்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய். இவர்கள் இருவருக்கும் இடையே தொழில் ரீதியாக போட்டி இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர்.

மாணவர்களுக்கு இலவசப் பயணம் அனுமதி : தமிழக அரசு உத்தரவு

தல அஜித் நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. அதேபோல் தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வலிமை படத்திலிருந்து சமீபத்தில் நாங்க வேற மாதிரி என்ற சிங்கிள் ட்ராக் வெளியானது. இந்தப் பாடலில் இடம் பெறும் அஜித்தின் புகைப்படம் ஒன்றை எடுத்து தளபதி விஜயுடன் இணைந்து வெறித்தனம் என்ற பெயரில் ரசிகர்கள் இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

வருத்தத்தில் இருந்த Yashika-வுக்கு ஆறுதல் கூறிய Vanitha! – என்ன சொன்னார் தெரியுமா?

இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே குவித்து வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.