Thala Thalapathy
தல அஜித் மற்றும் தளபதி விஜய் ஆகியோர் போட்டி போட்டு கொண்டு செலவு செய்து சொந்த வீடு கட்டி வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் இருபெரும் நடிகர்களாக வலம் வருபவர்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய். தல அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருவதோடு திருவான்மியூரில் உள்ள தன்னுடைய சொந்த வீட்டை இடித்து நவீன முறையில் ரூ 100 கோடி செலவில் வீடு கட்டி வருகிறார்.

அதே போல் தளபதி விஜயும் மாஸ்டர் படத்தில் நடித்து வருவதோடு நீலாங்கரையில் உள்ள தன்னுடைய வீட்டை இடித்து ரூ 140 கோடி செலவில் சொந்த வீடு கட்டி வருகிறார்.

இருபெரும் நடிகர்களும் மாறி மாறி செலவு செய்து பிரம்மாண்டமாக வீடு கட்டி வருவது அவர்களது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்து வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.