thala ajith
தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில்.

Thala samrajyam hashtag in trending – அட்லீ இயக்கியுள்ள இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இப்படத்தில் நயன்தாரா, யோகிபாபு, ஆனந்த ராஜ் உள்ளிட பலரும் நடித்து வருகின்றனர். இதன் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது.

தலயா? தளபதியா? டிவி சேனல் நடத்திய கருத்து கணிப்பு – அதிர வைக்கும் இறுதி முடிவு இதோ.!

எனவே, கடந்த 2 நாட்களாகவே #BigilAudioLaunch என்கிற ஹேஷ்டேக்கில் விஜய் ரசிகர்கள் பல கருத்துகளை டிவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். 4.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் டிவிட்டுகளை போட டிரெண்டிங்கில் இந்த ஹேஷ்டேக் முதலிடத்தில் இருக்கிறது.

trending

இந்நிலையில், இதற்கு போட்டியாக களம் இறங்கிய அஜித் ரசிகர்கள் #தலசாம்ராஜ்யம் என்கிற ஹேஷ்டேக்கில் பதிவுகள் போட டிரெண்டிங்கில் அந்த ஹேஷ்டேக் 2ம் இடத்தில் இருக்கிறது. சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அஜித் ரசிகர்கள் இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் #BigilPodalamaa என்கிறே ஹேஷ்டேக் 23ம் இடத்தில் இருக்கிறது.