Thala Reference Scenes in Mr Local : Thala Ajith | Kollywood | Tamil Cinema | Ajith | Sivakarthikeyan | Nayanthara | Rajesh.M

Mr லோக்கல் படத்தில் ஒன்னு இல்ல மொத்தம் 4 இடங்களில் தல ரெஃப்ரென்ஸ் இருப்பதாக அஜித் ரசிகர்கள் கூறி கொண்டாடி வருகின்றனர்.

Thala Reference Scenes in Mr Local :

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஆகியோரின் நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் Mr லோக்கல்.

ட்விஸ்டுடன் மங்காத்தா 2 அறிவிப்பை வெளியிட்ட வெங்கட் பிரபு – புகைப்படத்தை பாருங்க.!

எம்.ராஜேஷ் இயக்க ஸ்டூடியோ கிறீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் மொத்தம் 4 இடங்களில் தல அஜித்தை பற்றி பேசி இருப்பதாக அஜித் ரசிகர்கள் கூறி கொண்டாடி வருகின்றனர்.

அதாவது

1. ஆட்டோவில் மங்காத்தா BGM
2. நமக்கு நம்ம தல தான் முக்கியம் டைலாக்
3. விசுவாசம்-லயே தல ட்ரைவரா தான் வேலை பார்த்தாரு
4. காரில் என்னை அறிந்தால் படத்தின் பாடல்

இதே போல் தளபதி விஜயின் ரெஃப்பரன்ஸும் படத்தில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.