Thala Fans Trending : சினிமா செய்திகள், Cinema News, Kollywood , c, Latest Cinema News, Tamil Cinema News, Thala Ajith, Ajith fans
விஷயமே இல்லாமல் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்து மாஸ் காட்டியுள்ளனர் அஜித் ரசிகர்கள்.

Thala Fans Trending : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஆகஸ்ட் 1 அல்லது ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாக உள்ளது.

போனி கபூர் முதல் முறையாக இந்த படத்தின் மூலமாக தமிழ் பட தயாரிப்பாளராக அறிமுகமாகியுள்ளார். எச். வினோத் இயக்கியுள்ள இந்த படத்தில் வித்யா பாலன் அஜித்தின் மனைவியாக நடித்துள்ளார்.

பஸ்ஸை மடக்கி அலப்பறை செய்த அஜித் ரசிகர்கள், காரணம் இது ஒன்னு தான் – வைரல் வீடியோ

அதுமட்டுமில்லாமல் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், அஸ்வின் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தற்போது இப்படத்தின் அப்டேட் கூட வெளியாகவில்லை. இருப்பினும் அஜித் ரசிகர்கள் #எதுக்கும்அஞ்சாத_தலரசிகர்கள் என்ற ஹேஸ்டேக் மூலமாக ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்து மாஸ் காட்டியுள்ளனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.