Ajith
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வசனங்களை வைத்து அஜித் ரசிகர்கள் வீடியோ ஒன்றை உருவாக்கி வெளியிட அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவருக்கென உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே.

அஜித் அரசியலே வேண்டாம், வரிசையில் நின்று ஓட்டளிப்பதோடு அரசியலுக்கும் எனக்குமான உறவு முடிந்து விட்டது என இருந்து வருகிறார். ஆனால் அவரது ரசிகர்கள் அஜித் அரசியலுக்கு வர வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது தல ரசிகர்கள் இந்த மண்ணுக்கு சொந்த காரனே அவன் தான்டா, இந்த மண்ணை ஆள வேண்டியவன் என்ற ரஜினி பட வசனங்களை வைத்து புல்லரிக்கும் வீடியோ ஒன்றை உருவாக்கி ட்விட்டர் போன்ற சமூக வளையதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடியோ சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.