Thala Dhoni Birthday Common DP
Thala Dhoni Birthday Common DP

தல தோனியின் பிறந்தநாள் டிபி-யை வரலட்சுமி சரத்குமார் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Thala Dhoni Birthday Common DP : தமிழ் சினிமாவில் ரசிகர்கள் அஜித்தை தலை என அழைத்து கொண்டாடி வருகின்றனர். அதேபோல் கிரிக்கெட்டில் தோனியை தல என கொண்டாடுகின்றனர்.

தல தோனி ஜூலை ஏழாம் தேதி தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட உள்ளனர். இதனால் அவருடைய ரசிகர்களும் இந்த தினத்தை உற்சாகமாக கொண்டாட திட்டமிட்டு வருகின்றனர்.

எந்திரன் சிட்டி ஹேர் ஸ்டைலுக்கு மாறிய தளபதி ஸ்டாலின்.. பங்கமாய் கலாய்க்கும் நெட்டிசன்கள் – டிரெண்டாவது #புதுவிக்குக்குவாழ்த்துக்கள்

இதற்காக காமன் டிபி புகைப்படத்தையும் உருவாக்கி உள்ளனர். அந்தப் புகைப்படத்தை தற்போது வரலட்சுமி சரத்குமார் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்தப் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. டோனி ரசிகர்கள் அனைவரும் தங்களின் ப்ரோபைல் போட்டோவாக இப்புகைப்படத்தை வைத்து வருகின்றனர்.

https://twitter.com/varusarath/status/1276870203511468033?s=19
https://twitter.com/dineshtarak06/status/1276872463595352065?s=19
https://twitter.com/akshayMSDian07/status/1276870625835905024?s=19