Thala Ajith‘s Valimai Movie First Look and Teaser Date

YouTube video

Hema Qureshi About Valimai : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரோஷி நடித்துள்ளார். இத்திரைப்படத்தை வினோத் இயக்க போனகபூர் தயாரித்துள்ளார். மேலும் யுவன் இசையமைத்துள்ளார். வித் திரைப்படத்திற்காக ஹீமா குரோஷி பைக் ஓட்டி பயிற்சியளித்து படத்தில் பைக் ஓட்டும் காட்சிகளில் நடித்துள்ளார்.

இது குறித்து அவர் பேட்டி ஒன்றில் தல அஜித் சொன்ன மாதிரி பைக் ஓட்டி நான் கைத்தட்டல் வாங்கியதாக தெரிவித்துள்ளார்.