Thala Ajith's Little Angry on Dhanush

அஜித் வாங்க ஆசைப்பட்ட இடத்தை நடிகர் தனுஷ் வாங்கி உள்ளார். இதனால் தல அஜித் மன வருத்தத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Thala Ajith’s Little Angry on Dhanush : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக ஜகமே தந்திரம், கர்ணன் என இரண்டு திரைப்படங்கள் வெளியாக உள்ளன.

இது ஒருபுறம் இருக்க நடிகர் தனுஷ் சமீபத்தில் போயஸ் கார்டனில் இடம் ஒன்றை வாங்கி வீடு கட்டும் வேலையில் இறங்கியுள்ளார்.

ஆனால் முதலில் இந்த இடத்தினை தல அஜித் தான் வாங்க இருந்தாராம். அந்த இட உரிமையாளரும் அஜித்துடன் இறுதி கட்ட பேச்சுவார்த்தையில் இருந்து வந்தாராம்.

இப்படியான நிலையில் தான் தனுஷ் இந்த இடத்தினை வாங்கி விட்டாராம். இதனால்தான் ஆசைப்பட்ட இடத்தை வாங்க முடியவில்லையே என்ற வருத்தத்தில் தல அஜித் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.