தாடி மீசை இல்லாமல் மொழுமொழு லுக்கில் தல அஜித்.. ரசிகையுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Thala Ajith With Fan Girl : தென்னிந்திய சினிமாவின் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் அஜித் விசுவாசம் படத்தை போலவே என் கணவர் மற்றும் வயதான தோற்றம் என இரண்டிலும் நடித்துள்ளார்.

நாளைக்குள், சென்னை முழுவதும் சீர் செய்யப்படும் : அமைச்சர் உறுதி

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வலிமை படத்தின் படப்பிடிப்பை முழுவதுமாக முடித்துக் கொடுத்த அஜித் பைக்கில் உலக சுற்றுலா சென்றிருந்தார். இவர் பல்வேறு இடங்களுக்குச் சென்று எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.

கனமழையிலும் வசூல் சாதனை படைத்த Annaatthe – இத்தனை கோடி லாபமா?

இந்த நிலையில் தற்போது தல அஜித் தாடி மீசை இல்லாமல் மொழுமொழு லுக்கில் ரசிகை ஒருவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.