60 குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றியுள்ளார் தல அஜித்.

Thala Ajith With Childrens : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களை இந்த படத்திற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

வெகுவிரைவில் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தனது கடந்த 2000ம் ஆண்டில் 60 குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றிய சம்பவம் வெளியில் தெரிய வந்துள்ளது.

அதாவது 60 குழந்தைகளுடன் தல அஜித் விமானத்தில் பயணம் செய்து அந்த குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றியுள்ளார். அது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

இந்த தகவலும் புகைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் வைரலாக இதனை அஜித் ரசிகர்கள் ட்ரண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.