Thala Ajith Wishes to Bharath
Thala Ajith Wishes to Bharath

நடிகர் பரத்துக்கு போன் செய்து இன்ப அதிர்ச்சி கொடுத்து அவரை கண்கலங்க வைத்துள்ளார் அஜித்.

Thala Ajith Wishes to Bharath : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். திறமை யாரிடம் இருந்தாலும் அதனை மதித்து பாராட்டுபவர்.

அப்படித் தான் நடிகர் பரத்தை பாராட்டியுள்ளார். அவர் 555 படத்திற்காக சிக்ஸ் பேக் வைத்தருந்தார். இந்த படத்திற்கு ஏன் வைத்தார் என்று கேள்வி எழுந்து இருந்தாலும் அது அஜித்தை மிகவும் இம்ப்ரஸ் செய்துள்ளது.

ஊரடங்கு முடியிற வரைக்கும் இதற்கெல்லாம் டாட்டா – காமெடி நடிகர் விவேக் எடுத்த அதிரடி முடிவு, காரணம் என்ன?

இதனை அடுத்து அஜித் பரத்துக்கு போன் செய்து அவரை வாழ்த்தி உள்ளார். தான் தீவிர அஜித் ரசிகர் என்பதால் தலையே போன் செய்து வாழ்த்தியதால் கண் கலங்கி உள்ளார் பரத்.

அதுமட்டுமல்லாமல் இன்னொரு இன்ப அதிர்ச்சியும் கொடுத்துள்ளார். அது என்னவென்றால் பரத்திற்கு ட்ரைனிங் கொடுத்தவரை தனக்கும் டிரெய்னிங் கொடுக்க முடியுமா என கேட்டுள்ளார்.