Viswasam Kannda

Thala Ajith : அஜித் ரசிகர்களுக்கு இன்னும் சில தினங்களில் மீண்டும் ஓர் மெகா கொண்டாட்டம் காத்துக் கொண்டிருக்கிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான திரைப்படம் விஸ்வாசம்.

அஜித்தை சந்தித்த வெங்கட் பிரபு, மங்காத்தா 2 உறுதி – வைரலாகும் ட்வீட்.!

ஜனவரி 10-ம் தேதி தமிழில் மட்டுமே வெளியான இந்த திரைப்படம் மாபெரும் வசூல் வேட்டையாடி வருகிறது. இதனையடுத்து இரு தினங்களுக்கு முன்னர் அதாவது கடந்த மார்ச் 1-ம் தேதி இப்படம் தெலுங்குவில் வெளியானது.

அங்கும் ரசிகர்கள் மத்தியில் உற்சாக வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது மேலும் ஓர் தகவல் கிடைத்துள்ளது.

அது என்னவென்றால் வரும் மார்ச் 7-ம் தேதி விஸ்வாசம் திரைப்படம் Jaga Malla என்ற பெயரில் கன்னடத்திலும் வெளியாக உள்ளதாம்.

நடு ராத்திரியில் அஜித் காரில் நயன்தாரா – வெளிவராத தகவல்கள்.!

தமிழ், தெலுங்குவை போல இப்படம் கன்னடத்திலும் மாஸ் காட்டுமா? என்பதையெல்லாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.