Thala Ajith Video

Thala Ajith Video : தல அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது..

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தல அஜித் . அசைக்க முடியாத அளவிற்கு மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை கொண்டிருப்பவர். தானுண்டு தன் வேலையுண்டு என இருப்பவராக இருந்தாலும் ரசிகர்களுக்கு பஞ்சமில்லாதவர்.

இவர் தற்போது எச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது மும்மரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது தல அஜித் இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு மிக எளிமையாக வாடகை காரில் சாலை விதிகளை பின்பற்றும் வகையில் சீட் பெல்ட் அணிந்து பயணம் செய்துள்ளார்.

அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாக அஜித் ரசிகர்கள் பலரும் இது தான் எங்க தல மேன் ஆப் சிம்ப்ளிசிட்டி என கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.