Ajith

Thala Ajith Video : ஒவ்வொரு வருடமும் வரிசையில் நின்று வாக்களிக்கும் அஜித் இந்த வருடம் அப்படி செய்யவில்லை. அதற்கான காரணம் என்ன என்பது தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் ஒவ்வொரு வருடமும் எந்தவித பந்தாவும் இல்லாமல் வரிசையில் நின்று சக மனிதராக வாக்களிப்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

ஆனால் அப்படியான அஜித் இந்த வருடம் வரிசையில் கூட நிற்காமல் காரை விட்டு இறங்கியதுமே வாக்கு சாவடிக்குள் சென்று ஓட்டளித்து சென்று விட்டார்.

இதற்கான காரணம் என்ன என்பது தற்போது தெரிய வந்துள்ளது. தல அஜித் வருவதை அறிந்த ரசிகர்கள் அந்த வாக்குச்சாவடி பகுதியில் குவியத் தொடங்கியுள்ளனர்.

அதை நினைச்சா இப்பவும் சிலிர்க்கும் – அஜித்தால் பதறிய பிரபல நடிகர்!

இதனால் ரசிகர்களை கட்டுப்படுத்துவது என்பது பொலிஸாருக்கு ஒரு சவாலான விசயமாக இருந்ததாக கூறப்படுகிறது.

எனவே அஜித் வந்ததும் அவர்கள் தான் நீங்கள் வரிசையில் நிற்காமல் வாக்களித்து சென்று விடுங்கள். அது தான் இப்போதைய சூழ்நிலைக்கு சிறியதாக இருக்கும் என கேட்டு கொண்டுள்ளனர்.

இதனால் தல அஜித் வரிசையில் நிற்காமல் வாக்களித்து விட்டு சென்றதாக தகவல்கள் கூறுகின்றன,. உண்மை என்ன என்பது அந்த வாக்குச்சாவடி பகுதியில் இருந்தவர்களுக்கு தான் தெரியும்.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.