Thala Ajith victory Song : சினிமா செய்திகள், Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, nerkonda paarvai
துப்பாக்கி சூடு போட்டியில் அஜித் ஜெயித்து அடுத்த கட்டத்துக்கு முன்னேறி இருப்பது அனைவரும் அறிந்ததே.

Thala Ajith victory Song : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் நடிப்பில் ஆகஸ்ட் 8-ம் தேதி நேர்கொண்ட பார்வை திரைப்படம் திரைக்கு வர உள்ளது.

இந்த படத்திற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் தல அஜித் மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டு அடுத்த லெவலுக்கு முன்னேறி இருந்தார்.

ஒரு வழியா வெளியான ENPT படத்தின் ரிலீஸ் தேதி – ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்.!

இது குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்திருந்தது. இந்நிலையில் தற்போது பாடலாசிரியர் அருண் பாரதி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அஜித்திற்காக பாடல் வரிகளை எழுதியுள்ளார்.

துப்பாக்கி உடுத்திடும் ஆடையடா  தோட்டா நீ படித்திடும் கீதையடா #அருண்பாரதி என குறிப்பிட்டுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.