Valimai Movie
வலிமை படப்பிடிப்பிற்கு தல அஜித் சென்றதை பற்றி தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. எச். வினோத் இயக்க போனி கபூர் தயாரித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம்ஸ் சிட்டியில் நடைபெற்று வருகிறது.

இந்த படப்பிடிப்பிற்கு தல அஜித் சென்னையில் இருந்து சைக்கிலேயே சென்றாராம். இதனை பிரபல தொகுப்பாளர் ஆதவன் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இதனை அஜித்தின் நண்பர் ஒருவர் அவருக்கு கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனை கேட்ட அஜித் ரசிகர்கள் யோவ் என்னய்யா சொல்றீங்க.. ஒருதரால கூட கண்டுபிடிக்க முடியலையே என கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.