இதுவரை நாம் பார்த்திராத தாறுமாறான கெட்டப்பில் அஜித்தின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை.

இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய உள்ளனர். இந்நிலையில் தற்போது தல அஜித் தாடியும் மீசையுமாக வித்தியாசமான கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏகன் பட போஸ்டரை போலவே இருக்கும் இந்த கெட்டப்பில் அஜித் இப்போது நடித்தால் செம மாஸாக இருக்கும் என அஜித் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.