ரசிகர்களுக்கு நன்றி கூறி தல அஜித் வெளியிட்ட அறிக்கை அனைவரையும் கவர்ந்து வருகிறது.

Thala Ajith Thanking To Fans : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை வினோத் இயக்க போனிகபூர் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

மாணவர்களுக்கு இலவசப் பயணம் அனுமதி : தமிழக அரசு உத்தரவு

ரசிகர்களுக்கு நன்றி கூறி தல அஜித் வெளியிட்ட அறிக்கை - என்ன சொல்கிறார் பாருங்க.!!

இது ஒருபுறமிருக்க தல அஜித் திரையுலகில் காலடி எடுத்து வைத்து 30 வருடங்கள் ஆகி விட்டது. இதற்கு நன்றி சொல்லும் வகையில் தல அஜித் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் என் மீது அன்பு செலுத்தும் ரசிகர்கள், வெறுப்பை காட்டும் வெறுப்பார்கள், நடுநிலையாளர்கள் என நியாயமற்று மட்டும் நடந்து கொள்பவர்கள் என அனைவரின் பார்வையையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். வாழ் வாழ விடு. இப்போது அளவற்ற அன்பை காட்டுங்கள் என கூறியுள்ளார்.

தள்ளிப்போன Valimai ரிலீஸ் தேதி! – ஏமாற்றத்தில் ரசிகர்கள்