Yenai Arinthaal
உங்க படமாக இருந்தால் கதை கூட வேணா, நான் நடிக்க ரெய் என பிரபல இயக்குனரிடம் கூறியுள்ளார் தல அஜித்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித்தை இயக்க பல இயக்குனர்கள் போட்டி போடுகின்றனர். இயக்குனர் கௌதமனனும் இயக்க ஆசைப்பட்டு ஒரு படத்திற்காக அணுகியுள்ளார்.

அப்போது தல அஜித் உங்க படம் என்றால் கதை கூட வேண்டாம், நான் வில்லனாக கூட நடிப்பேன் என கூறியுள்ளார்.

இதனையடுத்து கௌதமனின் உதவி இயக்குனர் ” நீ வருவாய் என ” படத்திற்காக கெஸ்ட் ரோலில் நடிக்க அணுகிய போது முதுகில் ஆப்ரேஷன் செய்திருந்ததையும் பொருட்படுத்தாமல் அஜித் நடித்து கொடுத்தாராம்.

இது பற்றி இயக்குனர் கௌதமனே பேட்டி ஒன்றில் கூறி அஜித் ஜென்டில் மேன் என குறிப்பிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.