ரசிகர்களுடன் தல அஜித் எடுத்த செல்பி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Thala Ajith Selfie With Fans : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை எச் வினோத் இயக்க போனி கபூர் தயாரித்து வருகிறார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

பத்மாவதி தாயார் பவித்ரோற்சவ விழா : முக்தி பெற 3 நாள்..

ரசிகர்களுடன் செல்பி எடுத்த தல அஜித்.. இதுவரை பலரும் பார்த்திராத அரிய புகைப்படம்.!!

இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில் படம் கிறிஸ்துமஸ் விருந்தாக வெளியாகும் என கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது தல அஜித் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்த அரிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

மீண்டும் தள்ளிப்போகும் Valimai ரிலீஸ் தேதி – அதிர்ச்சியில் ரசிகர்கள்! | Thala Ajith | H.Vinoth

இந்த புகைப்படம் இப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்து தெரியவில்லை இருப்பினும் ரசிகர்களிடையே லைக்குகளை குவித்து வருகிறது.