Thala Ajith Selfie Video : Nerkonda Paarvai Trailer, Thala Ajith, Vidya Balan, H.Viinoth, Boney Kapoor, Yuvan Shankar Raja
ரசிகர்களுடன் தல அஜித் எடுத்து கொண்ட செல்ஃபி வீடியோ சமூக வளையதளங்களில் படு வைரலாகி வருகிறது.

Thala Ajith Selfie Video : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித்.தனக்கென தனி வழி, மிக பெரிய ரசிகர் கூட்டம் கொண்டவர்.

அஜித் படத்தில் இருந்து விலகிய அக்ஷய் குமார் – வெளியான அதிர்ச்சி தகவல்!

இவரது நடிப்பில் பிங்க் படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படம் வரும் ஆகஸ்ட் 8-ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாக உள்ளது.

இந்நிலையில் தல அஜித் வெளியில் சென்ற போது ரசிகர்கள் பட்டாளம் அவரை சூழ்ந்து கொள்ள ரசிகர்களுடன் சேர்ந்து தல அஜித் செல்ஃபி எடுத்து கொண்டுள்ளார்.

அந்த வீடியோ தற்போது சமூக வளையதளங்களில் வைரலாகி வருகின்றன.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.