Thala Ajith Saddest Moments in Career
Thala Ajith Saddest Moments in Career

வாரிசு நடிகர் முன்பு மோசமாக நடத்தப்பட்டுள்ள தல அஜித். அன்று செய்வதறியாது தலைகுனிந்து நின்றுள்ளார்.

Thala Ajith Saddest Moments in Career : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இந்தப் படத்தை எச் வினோத் இயக்க போனி கபூர் தயாரித்து வருகிறார்.

தல அஜித் இன்று தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இடம் பிடித்துள்ளார். ஆனால் இவர் சினிமாவில் நுழைந்த ஆரம்ப காலத்தில் பல்வேறு சோகங்களையும் தடைகளையும் தாண்டி இன்று வெற்றி நாயகனாக தடம் பதித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.

வளர்ந்து வரும் நேரத்தில் நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றிருந்த போது அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வாரிசு நடிகராக பிரஷாந்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஆனால் தல அஜித் ஒரு ஓரமாக நிற்க வைக்கப்பட்டார்.

தமிழ் சினிமாவில் கொரோனா பாதிப்புக்குள்ளான பிரபலங்கள் யார் யார்? – அதிர்ச்சியை ஏற்படுத்திய தகவல்

இந்நாள் அஜித் செய்வதரியாது தலைகுனிந்து நின்றார். தல அஜித் தன்னுடைய திறமையின் மீதும் தன்னம்பிக்கையின் மீது முழு நம்பிக்கை கொண்டிருந்தார். அந்த நம்பிக்கை தான் அவரை இன்று உச்ச நடிகராக அமரவைத்து உள்ளது.

பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் எந்த அளவிற்கு திரையுலகில் ஒதுக்கப்பட்டாரோ அதை விட பல மடங்கு சோகங்களை அஜித் சந்தித்துள்ளார். இவர் நடிக்க வேண்டிய பல திரைப்படங்கள் வேறு நடிகர்களின் கைக்கு சென்று ஹிட் அடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.