Thala AJith

Thala Ajith : அஜித்தை பற்றி பேச ஒரு நாள் போதாது என பிரபல தியேட்டரில் நடிகர் ரோபோ ஷங்கர் கூறியுள்ளார்.

தல அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படம் 25 நாட்களை கடந்து வசூல் வேட்டையாடி வருகிறது. பல இடங்களில் ரசிகர்கள் 25 நாள் கொண்டாட்டத்தை கொண்டாடி வருகின்றனர்.

பொது நிகழ்ச்சிகளில் அஜித் கலந்து கொள்ளாததற்கு இதுவே காரணம் – சிவா சொல்லும் புது விளக்கம்.!

அந்த வரிசையில் பிரபல தியேட்டர் ஒன்றில் நடந்த கொண்டாட்டத்தில் ரோபோ ஷங்கர் கலந்து கொண்டு ரசிகர்களுடன் படம் பார்த்தார்.

இந்த கொண்டாட்டத்தில் ரசிகர்கள் ரோபோ ஷங்கரிடம் அஜித்தை பற்றி ஏதாவது கூறுங்கள் என கேட்டதற்கு அஜித்தை பற்றி பேச ஒரு நாள் போதாது.

முன்னணி நடிகரின் படத்தின் கருணாஸின் மகன் – வைரலாகும் புகைப்படம்.!

ஒரு வாரம் வேண்டும். அந்த அளவிற்கு பேசலாம். அஜித் அப்படியொரு சுத்தமான இதயம் கொண்ட மனிதர். அவரை போல ஒருவரை என் வாழ்க்கையில் பார்த்ததே இல்லை என கூறினார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.