Thala Ajith Rejected Movies
Thala Ajith Rejected Movies

தல அஜித் ரிஜெக்ட் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படங்கள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம் வாங்க.

Thala Ajith Rejected Movies : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பு இதுவரை 59 படங்கள் ரிலீசாக உள்ளன.

விக்ரம் நடிப்பில் வெளியான கடைசி ஐந்து படங்களின் வசூல், லிஸ்ட் இதோ – இப்பவும் இந்த படம் தான் டாப்!

வெற்றி, தோல்வி என இரண்டையும் சரிசமமாக கலந்து வந்து இன்று உச்சமடைந்து இருப்பவர் தல அஜித்.

இவர் பல பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை வாய்ப்பு வந்து நடிக்க முடியாமல் தவற விட்டுள்ளார்.

அப்படி அதை தவறவிட்டு மாபெரும் வெற்றி பெற்ற தமிழ்த் திரைப்படங்கள் என்ன என்பது குறித்த லிஸ்ட்டை இப்போது பார்க்கலாம் வாங்க.

நேர்கொண்ட பார்வை படத்திற்கே அஜித் வாங்கிய சம்பளம் இவ்வளவா? அப்போ வலிமை?? பிரபல நடிகர் வெளியிட்ட தகவல்!

1. நேருக்கு நேர்

2. லவ் டுடே

3. ரன்

4. நந்தா

5. ஜெமினி

6. கஜினி

7. காக்க காக்க

8. ஜீன்ஸ்

9. நான் கடவுள்