Thala Ajith Latest Video | Kolywood Cinema News | Tamil Cinema | Ajith Kumar | Trending Cinema News | Thala 60 | Ajith 60
ரசிகர்களின் செயலால் ஏர்போர்டில் தல அஜித் கடுப்பாகி வெளியேறிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Thala Ajith Recent Video : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் தல 60 திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்திற்காக அஜித் ப்ளாக் ஹாரிற்கு மாறியுள்ளார்.

தல அஜித் இப்படி பண்ணலையே – ரசிகர்கள் வருத்தம் .!

அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து அஜித் ஏர்போர்ட்டிற்கு வந்திருந்த போது ரசிகர்கள் அவரை சுற்றி வளைத்த வீடியோ வெளியாகி இருந்தது.

ரசிகனிடம் பணம் வாங்கிய அஜித்… அந்த மனுஷன் சொன்ன மாதிரியே நடந்துடுச்சே .!

இந்த வீடியோவில் ரசிகர்கள் கடவுளே கடவுளே என கத்த தொடங்கியதும் கடுப்பான அஜித் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

இதோ அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.