Thala Ajith Prayers for SPB
Thala Ajith Prayers for SPB

எஸ் பி பாலசுப்ரமணியம் உடல்நிலை குணமாக தல அஜித் செய்துள்ள செயல் ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.

Thala Ajith Prayers for SPB : இந்தியாவின் பெரும்பாலான மொழிகளில் முன்னணி பாடகராக ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி பிரபலமானவர் எஸ் பி பாலசுப்ரமணியம்.

இவர் கடந்த சில வாரங்களாக கொரானா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

எஸ்பிபியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து வருகிறது. இந்த நாள் அவர் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என ஒட்டுமொத்த திரை உலக பிரபலங்களும் ரசிகர்களும் வெற்றி கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

இவர்களுடன் இணைந்து தல அஜித்தும் தன்னுடைய வீட்டில் கூட்டுப் பிரார்த்தனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களின் மகன் எஸ்பிபி சரண் தல அஜித்தின் நெருங்கிய நண்பர், இருவரும் சிறு வயதில் இருந்தே நல்ல நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.