இலங்கைக்கு சென்றுள்ள நடிகை அங்கு பார்த்தாலும் தல அஜித்தின் போஸ்டர்கள் தான் இருப்பதாக கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக பெரும்பாலான விஜய் சேதுபதி படங்களில் நடித்திருப்பவர் காயத்ரி. இவர் தற்போது இலங்கையில் உள்ள கொழும்பிற்கு சென்றுள்ளார்.

அங்கு அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் ஒரு அஜித்தின் போஸ்டரை பார்த்ததாக குறிப்பிட்டு ஒரு ஆட்டோவில் அஜித்தின் போஸ்டருடன் எடுத்து கொண்ட போட்டோவையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸில் பதிவியேற்றியுள்ளார்.

Gayathire

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.