Thala Ajith Poster in Madurai : Viral Photo is Here.! | Ajith Kumar | Nerkonda Paarvai | H Vinoth | Kollywood Cinema News
நேர்கொண்ட பார்வை படத்தின் போஸ்டர் ஒன்று மதுரையை அதிர வைத்து வருகிறது.

Thala Ajith Poster in Madurai : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் எச். வினோத் இயக்கத்தில் உருவான திரைப்படம் நேர்கொண்ட பார்வை.

கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

பிக் பாஸ் வீட்டிற்குள் வைல் கார்ட் எண்ட்ரியாக சொல்கிறாரா இந்த நடிகர்? – அவரே பதிவிட்ட ட்வீட்.!

A சென்டர் ரசிகர்களிடம் மட்டும் தான் இப்படம் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்திபடுத்தியுள்ளது.

இந்த படத்தில் கூறப்படும் No Means No என்ற கருத்தால் சமூகத்தில் பெண்களின் மீது தவறான அபிப்ராயங்கள் மாறும் என நம்பலாம்.

தற்போது இப்படத்தின் கருத்தால் அஜித்திற்கு நன்று சொல்லும் விதமாக மதுரை பகுதியில் போஸ்டர் ஒன்று ஒட்டப்பட அது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

Ajith Nerkonda paarvai

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.