Ajith Political
தல அஜித்திடம் பிரபல நடிகர் கட்சி ஆரம்பிக்க சொன்னதற்கு அவர் கூறியதை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Thala Ajith Political Party : தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்கள் பலர் அரசியலிலும் ஈடுபட தொடங்கி விட்டனர். அன்றைய காலம் முதல் இன்று வரை சினிமாவில் வலம் வந்தவர்கள் தான் ஆட்சியில் கோலோச்சி வந்தனர்.

ஏன் தற்போது ரஜினி, கமலும் கூட அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். கமல் அரசியலில் இறங்கி விட்டார். ரஜினி அறிவிப்போடு நிறுத்தி வைத்துள்ளார் அவ்வளவு தான்.

படு மோசமான கவர்ச்சி உடையில் ரெஜினா – வைரலாகும் சர்ச்சை புகைப்படங்கள்.!

இவர்களை தொடர்ந்து தளபதி விஜயும் அரசியல் களத்தில் இறங்குவார் என கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரபல நடிகரான ரமேஷ் கண்ணா அஜித் அரசியல் குறித்து பேசியுள்ளார்.

நான் அஜித்திடம் கட்சி ஆரம்பியுங்கள் நான் அதில் சேர்ந்து விடுகிறேன் என கூறுவேன், ஆனால் அவர் வேலையை பாருங்க நான் நடிப்பதோடு நிறுத்தி கொள்வேன் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.