Thala Ajith Video

Thala Ajith Video : தல அஜித் ரசிகர்களுடன் ரோட்டில் அமர்ந்து புகைப்படம் எடுத்து கொண்ட வீடியோ தற்போது சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தானுண்டு தன் வேலையுண்டு என இருப்பவர். ரசிகர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பவர்.

உங்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொள்ள வேண்டும் என ரசிகர்கள் கேட்டால் போட்டோ எடுப்பதற்கு சாத்தியமான இடம் இடம் என்றால் நிச்சயம் எடுத்து கொள்வார். இல்லையேல் பணிவாக வேண்டாம் என கூறி விடுவார்.

இது பற்றிய நிறைய வீடியோக்கள் சமூக வளையதளங்களில் வைரலாகியுள்ளது. அவைகளை தொடர்ந்து தற்போது மீண்டும் ஓர் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அதில் தல அஜித்தை பார்த்த ரசிகர்கள் கூட்டம் அவருடன் புகைப்படம் எடுத்து கொள்வதற்காக ஒன்று சேர்ந்து விடுகின்றனர்.

இதனால் அஜித்தும் முடியாது என மறுக்காமல் ரசிகர்களுடன் சேர்ந்து சாதாரண மனிதராக ரோட்டில் அமர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டுள்ளார்.

அந்த வீடியோ தற்போது சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.