Thala Ajith Participates in State Level Compition - Here is the info | Thala Ajith | Kolywood Cinema News | Thala Ajith Kumar
தல அஜித் நீண்ட இடைவெளிக்கு பிறகு விளையாட்டு போட்டி ஒன்றில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள்வெளியாகியுள்ளன .

Thala Ajith Kumar : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவர் நடிகர் மட்டுமில்லாமல் பைக் ரைடர், கார் ரைடர் என்பது நாம் அனைவருமே அறிந்த ஒன்று.

ஆனால் உடல் பிரச்சனைகளால் நீண்ட வருடங்களாக இது போன்ற போட்டிகளில் இருந்து விலகியே இருந்து வந்தார்.

இந்நிலையில் தற்போது மாநில அளவிலான போட்டி ஒன்றில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அகராதியில் அஜித்தின் பெயருக்கு இது தான் அர்த்தம் – புகைப்பட ஆதாரத்துடன் இதோ.!

ஆனால் அது பைக் ரைடோ, கார் ரைடோ இல்ல.. துப்பாக்கி சுடுதல் போட்டி. ஆம் இந்த வார இறுதியில் மாநில அளவில் கோயம்பத்தூரில் நடைபெற உள்ள துப்பாக்கி சுடுதல் போட்டியில் தான் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இதனால் ரசிகர்கள் பலரும் உற்சாகமடைந்துள்ளனர். நீ கலக்கு தல உங்களுக்கு நாங்க இருக்கோம் எனவும் ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

Thala Ajith
Thala Ajith
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.