Thala Ajith
Thala Ajith

Thala Ajith : அஜித் நடிப்பில் வசூலில் பல சாதனைகளை புரிந்த படம் விஸ்வாசம்.

விவேகம் படத்தின் தோல்விக்குப் பிறகு அஜித் களமிறங்குவதாலும் மேலும் அஜித் – சிவா கூட்டணி நான்காவது முறை இணைந்திருப்பதாலும்,

விஸ்வாசம் படத்திற்கு அஜித் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உருவாகி இருந்தது.

சூர்யா மில்லியனில் ஒருவர் – எல்லோர் முன்னும் புகழ்ந்து தள்ளிய சாய் பல்லவி!

அதை முழுவதுமாக பூர்த்தி செய்ததால் படம் தாறுமாறு வெற்றியை பெற்றது.

உலகளவில் 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 160 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த படம் எனும் பிரம்மாண்ட சாதனையை நிகழ்த்தியது.

இப்படி பல சிறப்புகளைக் கொண்ட விஸ்வாசம் படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்ய தயாரிப்பு தரப்பு தயாராகி வருவதாகவும்,

இதற்காக கன்னட சூப்பர் ஸ்டார்களிடம் பேச்சு வார்த்தையும் நடைபெற்று வருவதாகவும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

இந்நிலையில் தற்போது இப்படத்தில் அஜித் வேடத்தில் கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ் குமார் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here