Thala Ajith Latest Update
Thala Ajith Latest Update

ஒருவர் தன்னுடைய பேருந்து முழுவதையும் அஜித்தின் புகைப்படங்களால் நிரப்பியுள்ளார். அந்த பஸ்ஸின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Thala Ajith Latest Update – தமிழ் சினிமாவின் மெகா ஸ்டார் தல அஜித், இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் விஸ்வாசம். ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.

அசிங்கமான திட்டும் சன்னி லியோன், ஏன்மா இதுக்கா இப்படி திட்டுற – வீடியோவை நீங்களே பாருங்க.!

தற்போது விஸ்வாசம் பட புகைப்படங்களை கொண்டு பஸ் முழுவதையும் அலங்கரித்துள்ளார் ரசிகர் ஒருவர். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை மெர்சலாக்கியுள்ளது.

பலரும் பஸ் ஓனர் அஜித்தின் தீவிர ரசிகரா இருப்பாரோ என கமெண்ட் அடித்து வருகின்றனர்.