தாஜ்மஹாலுக்கு சென்றுள்ள தல அஜித் ரசிகர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளனர்.

Thala Ajith Latest Photo : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வலிமை திரைப்படம் வெளியாக உள்ளது.

தாஜ்மஹாலுக்கு சென்ற தல அஜித்... ரசிகர்களுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இதோ!!
ஐபிஎல் 2.0 ஸ்டார்ட் : டோனி-ரோகித் நேருக்கு நேர் மோதல்..

H வினோத் இயக்கத்திலும் போனிகபூர் தயாரிப்பிலும் வெளியாக உள்ள திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

கஷ்டமான சுழ்நிலையை கடந்து வந்து இருக்கோம்! – Actress Ramya Nambeesan Speech | Plan Panni Pannanum

இப்படியான நிலையில் தல அஜித் தாஜ்மஹால் செய்துள்ளார் அங்கு அஜித்தை பார்த்த ரசிகர்கள் அவருடன் இணைந்து செல்பி எடுத்து உள்ளனர்.

இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருகிறது.