Ajith
தல அஜித்தின் லேட்டஸ்ட் லுக் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வலிமை திரைப்படம் உருவாக உள்ளது.

எச். வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்க உள்ள இந்த படத்தின் படப்பிப்புகள் வரும் டிசம்பர் மாதம் முதல் தொடங்க உள்ளது.

இந்நிலையில் தற்போது தல அஜித்தின் லேட்டஸ்ட் லுக் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது தான் வலிமை லுக்கா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Ajith Movies

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.