தல அஜித் நடிப்பில் உருவாகவுள்ள அடுத்தடுத்து மூன்று படங்களின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Thala Ajith in Upcoming Movies : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை எச் வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

நானும்  பிரம்மச்சாரிதான் : கண்ணன்

அஜித்தின் அடுத்தடுத்த படங்கள்.‌.. ஒரே நேரத்தில் வெளியான மூன்று படங்களின் ரிலீஸ் தகவல் - இதோ முழு விவரம்.!!

இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தை தொடர்ந்து தல அஜித் மீண்டும் எச் வினோத் இயக்கத்தில் உருவாக உள்ள தல 61 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தையும் போனி கபூர் தயாரிக்கிறார். இந்தத் திரைப்படம் வரும் 2022 பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்படுகிறது.

அதன் பின்னர் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அஜித் தல 62 படத்தில் நடிக்க உள்ளதாகவும் அந்த பழத்தை 2022 சம்மரில் வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

₹80 ருபாய்க்கு Non Veg Meals | Chennai-யை கலக்கும் தேவர் ஹோட்டல்