Thala Ajith in Unseen Photos

செம ஸ்மார்ட்டான லுக்கில் தல அஜித்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Thala Ajith in Unseen Photos : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் அப்டேட்டிற்காக அஜித் ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் படக்குழு கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக எந்த ஒரு அப்டேட்டையும் வெளியிடாமல் அமைதி காத்து வருகிறது.

இப்படியான நிலையில் தற்போது தல அஜித் ரசிகர்கள் இதுவரை பலரும் பார்த்திடாத Unseen புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

இந்த புகைப்படங்களில் தல அஜித் செம ஸ்மார்ட்டான லுக்கில் இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

https://www.instagram.com/p/CJLNizwFjAT/?igshid=1wrmrjeqv9blf
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.